Accessibility Tools

 +94 11 24 49 754
+94 11 243 8005
கரையோர வலயத்தின் அபிவிருத்திக்கான அபிவிருத்தியாளர்கள் கைநூல் தரவிறக்கம்

அனுமதிப்பத்திர விண்ணப்பம்

1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கரையோர பாதுகாப்பு சட்டத்தின் 14வது பிரிவின்படி கரையோர பாதுகாப்பு பணிப்பாளரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழ் குறித்தரைக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தவிர்த்து கரையோர வலயத்தில் வேறு எந்தவித அபிவிருத்தி நடவடிக்கையிலும் ஈடுபடலாகாது. விண்ணப்பத்தைத் தயாரிப்பதற்காக "அனுமதிப் பத்திர விண்ணப்பத்தை" இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தரவிறக்கம்

கரையோர தடைகள்

நாட்டின் கரையோரம் 72 கரையோர துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தடைசெய்யப்பட்ட தூரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 'கரையோர தடைகள்' அட்டவணையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தரவிறக்கம்
FaLang translation system by Faboba